தங்க பதக்கம் பெற்ற மாணவிகளுக்கு, கல்லூரி முதல்வர் பாராட்டுக்கள்
நம் TBML கல்லூரியில் 2021 - 2023 கல்வியாண்டில் MCA., பயின்ற மாணவி.N.நாஸ்ரத் நிஷா, மற்றும் M.Com., Coop பயின்ற மாணவி M.லக்ஷ்மி பிரியா ஆகியோர்கள், அண்ணாமலை பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட, பல்கலைக்கழக தேர்வுவில் தங்கப் பதக்கங்களை பெற்று நம் கல்லூரிக்கு பெருமையை சேர்த்துள்ளார்கள்.
இரு மாணவிகளுக்கும் நம் கல்லூரி முதல்வர் Dr.S. ஜான்சன் ஜெயக்குமார், அவர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.