NSS
25.09.2024 மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் TBML கல்லூரி
பனை விதை சேகரிப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்-நம் கல்லூரி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.
ஒரு கோடி பனை விதை நடும் திட்டம் ஒகேனல் முதல் பூம்புகார் வரை நடைபெற உள்ளது. அதற்காக பனை விதை சேமிப்பு நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர். மாண்புமிகு.A.B.மகாபாரதி அவர்கள் துவங்கி வைத்தார்.
நம் கல்லூரி முதல்வர்.Dr.S.ஜான்சன் ஜெயக்குமார் அவர்கள், இந்நிகழ்வை துவங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் அவர்களையும் விதை சேமிப்பு பணியில் ஈடுபடும் மாணவர்களையும் வாழ்த்தி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில், வணிகத்துறை தலைவர் Dr.A.சேவியர் செல்வகுமார், நம் கல்லூரி கண்காணிப்பாளர். திரு.D.சார்லஸ் பிரபாகரன் மற்றும் 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள். பேராசிரியர்கள். Dr.E.இளஞ்செழியன், Dr.D.ஷீலா எட்வர்ட் மற்றும் Dr.CP. ஜெயசீலன் ஆகியோர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.
Bharathidasan University, Tiruchirappalli and T.B.M.L.College, Porayar jointly organized a National Service Scheme Special Camp at adopted villages.
29.03.2022 |
Inauguration of the Camp. “YOUTH FOR CLEANLINNESS” |
30/03/2022 |
“Individual Health” Field work at Eduthukkatti Panchayat. Dr.M.Mahakrishnan,ESHT,DIRECTOR,Sathankudi was the chief guest. |
31/03/2022 |
“Socio, Economic and Consumers Safety”. Field work at Eduthukkatti Panchayat. Dr.A.Xaviour Selvakumar,Assistant professor and Head of the Department of commerce,former NSS Programme Officer addressed the volunteers. |
01/04/2022 |
“Disaster Management”. Field work at Eduthukkatti Panchayat. Dr.G.V.Pandian,Head of the Department of Chemistry and Biochemistry, former,NSS Programme Officer,Nagapattinam District Red Cross Coordinator,created an awareness among the volunteers. |
02/04/2022 |
“General Hygiene and Environment”. Field work at Athupakkam village. Mr.M.Nadarajan, Director, VETRI, Charitable trust, Porayar, was the chief guest. |
03/04/2022 |
“Importance of Education”. Field work at Sathanoor village. Dr.I.Joseph Panneerdoss,NSS Programme officer delievered an awareness speech. |
04/04/2022 |
Valedictory function. “A comfortable life or a clean life is a great support to the longevity of the youth.” Dr.B.Pugalendi, Assistant Professor of Tamil, presided over the debate. |
NSS Officers
Dr. I. Joseph Panneerdoss, Assistant Professor of Physics. Unit I
Dr.D.Elanchelian, Assistant Professor of Commerce. Unit II
Dr.B. Kavitha, Assistant Professor of Chemistry. Unit III